சம்மாந்துறை அல் மர்ஜான் மகளிர் கல்லூரியில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு பல்வேறு கல்யாட்ட வேடிக்கை வினோத நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.இதில் மிக்கூச் சொரியும் பாதாளக் கிணற்றுக்குள் அதிவேக மோட்டார் சைக்கிள் ஓட்டம்,பைசிக்கள் ஓட்டம்,வித்தியாசமான முச்சக்கர வண்டி ஓட்டம் என்பன இடம்பெற்றன.இந் நிகழ்ச்சிகளை அரங்கேற்றிய வீரர்கள் வெல்லஸ ஐச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர்களின் திறமையானது முழு இலங்கையர்களும் அறிந்ததே.மற்றும் ஓர் எமது கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திருக்கோவிலைச் சேர்ந்த சாணக்கிய வீரன் சாண்றோ ரவியின் அற்புதத் திறமைகளும் வெளிக்காட்டப்பட்டன.இது தொடர்பான புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
0 comments: