சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வளர்ச்சியானது தற்பொழுது மிக வளர்ச்சி கண்டுள்ளது.இது DR.A.இஸ்ஸதீன் அவர்களின் வருகையை தொடர்ந்தே இடம்பெறுவதாக குறிப்பிடப்படுகிறது.இவ் அபிவிருத்தி தொடர்பான சில புகைப்படங்கள் கீழே இணைக்கப்படுகின்றன.
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் துரித வளர்ச்சி
Posted by
News of Sammanthurai
Sunday, September 5, 2010
0 comments: