சிறு பிழை கூட எம்மில் பெரிய இழப்பை ஏற்படுத்தக் கூடும்.எனினும் தற்பொழுது இணைக்கப்படும் விடயம் ஓர் கவனையீனமான எழுத்துப் பிழையின் விபரீதமே ஆகும்.சம்மாந்துறை வங்களாவடி சந்தியில் அமைந்துள்ள மில்கோ பால் குளிரூட்டல் நிலையம் பெயர்ப் பலகையில் எமது ஊரின் பெயர் சம்மாந்துறை என்பதற்குப் பதிலாக சம்மான்துறை என அச்சிடப்பட்டுள்ளது.இப் பிழையானது இது வரை யாரினாலும் சுட்டிக் காட்டப்படவில்லை .அப் பாதை வழியாக எத்தனையோ மக்கள் ஒரு நாளைக்குக் செல்கின்றனர் எனினும் அது இனங்காட்டப்படாத பிரச்சைனையாகவே இருக்கின்றது.இது  எமது ஊரின் கல்வித் தரத்தை  குறைத்து மதிப்பிடும் செயலாக காணப்படுகிறது.எனவே இப் பெயர்ப் பலகையில் உள்ள பிழையை உடனடியாக மாற்ற வேண்டும் என சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எமது செய்திப்பிரிவு வேண்டுகோள் விடுக்கிறது.இவ்வறான சிறு  சிறு பிழைகளை எமது செய்திப் பிரிவு தொடர்ந்து சுட்டிக் காட்டும்.
                                                                 

3 comments:

  1. sivatharisan Says:
  2. உங்கள் தளத்தை நான் இன்று தான் பார்வை இட்டேன. மிகவும் அழகாக உள்ளது. உங்கள் தளத்தில் ஒட்டு பலகையை இணைத்தால் இன்னும் பல வாசகர்களை சென்றடையும்.

  3. உங்கள் கருத்துக்கு நன்றி
    உங்கள் தொலைபேசி என்னை எனக்கு எனது ஈ-மெயில் இற்கு அனுப்பவும்.

  4. aakif Says:
  5. nize work

Post a Comment

About Me

News of Sammanthurai
View my complete profile